Showing posts with label ‎Science‬. Show all posts
Showing posts with label ‎Science‬. Show all posts

Wednesday, February 25, 2015

International Year of Light 2015 TV Live Program

Watch live Program AJK GOLD TV Channel Puducherry
International Year of Light 2015
புதுவைஅறிவியல் இயக்கம் நடத்தும் உலக ஒளியாண்டு-2015 தொடர் நேரலை நிகழ்ச்சிகள் AJK GOLD டிவியில் இன்று 25.02.2015 இரவு 8 மணிமுதல் 9மணிவரை
இன்றயை தலைப்பு “ஒளி என்பது என்ன ?” பங்குபெறுவோர் பேராசிரியர்.து.மணிகண்டன்.
சு.சிந்துஜா
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 0413- 4205506
குறிப்பு: சர்வதேச ஒளி ஆண்டு 2015 முன்னிட்டு 23.02.201 5 முதல் 28.02.2015 வரை AJK GOLD டிவியில் நேரலை நிகழ்ச்சியாக இரவு 8 மணிமுதல் 9 மணிவரை புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறுகிறது.