Watch live Program AJK GOLD TV Channel Puducherry
International Year of Light 2015
National Science Day Celebration 2015 #IYL2015 #iys2015 #soil #Light#PSF #Pondicherry #Science
புதுவைஅறிவியல் இயக்கம் நடத்தும் உலக ஒளியாண்டு-2015 தொடர் நேரலை நிகழ்ச்சிகள் AJK GOLD டிவியில் இன்று 25.02.2015 இரவு 8 மணிமுதல் 9மணிவரை
இன்றயை தலைப்பு “ஒளி என்பது என்ன ?” பங்குபெறுவோர் பேராசிரியர்.து.மணிகண்டன்.
சு.சிந்துஜா
சு.சிந்துஜா
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 0413- 4205506
குறிப்பு: சர்வதேச ஒளி ஆண்டு 2015 முன்னிட்டு 23.02.201 5 முதல் 28.02.2015 வரை AJK GOLD டிவியில் நேரலை நிகழ்ச்சியாக இரவு 8 மணிமுதல் 9 மணிவரை புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment