Wednesday, June 22, 2011

கோள்கள் குள்ளக்கோள்கள் புறக்கோள்கள் Planets, Dwarf Planets Exoplanets


சூரியன், கோள்கள், குள்ளக்கோள்கள், குறுங்கோள்கள், வால் நட்சத்திரம், புறக்கோள்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள், சுவையான செய்திகள், நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் , அண்மை கண்டுபிடிப்புகள் என கோள்கலைப் பற்றிய அனைத்து தகவல்கலையும் எளிய முறையில் அளிக்கிறது இந்நூல்.


ஆசிரியர்: முனைவர். த. வி. வெங்கடேஸ்வரன் ( Vigyan Prasar, DST, NewDelhi)
விலை : ரூ. 75
பெரிய அளவு
பக்கம் : 130

பதிப்புஅறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

ஆனுகவும் / அழைக்கவும்

புதுவை அறிவியல் இயக்கம்
10.இரண்டாவது தெரு பெருமாள் ராஜா தோட்டம்ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி
தொலைப்பேசி எண்கள்
0413-2290733

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
245, அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை-86
தொலைப்பேசி எண்கள்:044-28113630

1 comment:

TNSF-THALAVADY said...

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் Vigyan Prasar,DST,New Delhi அவர்கள் எழுதிய ''கோள்கள்-குள்ளக்கோள்கள்-புறக்கோள்கள்'' என்ற மிக அருமையான நூலை வெளியுலகத்திற்கு தகவல் கொடுத்த புதுச்சேரி அறிவியல் இயக்கத்திற்கு மிக்க நன்றி! TAMIL NADU SCIENCE FORUM-THALAVADY-ERODE DISTRICT